Wednesday, May 27, 2015

தொகுதி - 6

51. Uniform  - சீருடை

52. Tie - கழுத்துக்கச்சை 

53. ID Card -  அடையாள அட்டை 

54. Shoe - மூடுகாலணி

55. Socks - காலுறை

56. School Bag - பள்ளிப்பை

57. Lunch Box - நண்பகல் உணவுப்பெட்டி

58. Waterbottle - தண்ணீர் குடுவை

59. Snacks Box - சிறு தீனிப்பெட்டி


60. School bus - பள்ளிப் பேருந்து

தொகுதி - 5

41. Pencil -  கரிக்கோல் 

42. Sharpener - கூர்மையாக்கும் கருவி

43. Eraser - அழிப்பான்

44. Scale - அளக்கும்பட்டி

45. Black board - கரும்பலகை

46.Chalkpiece - சுண்ணக்கட்டி

47. Calculator -  கணக்கிடும் கருவி

48. Ballpen - பந்துமுனைப்பேனா 

49. Ink - மை

50. Crayon - வண்ணத்தீட்டு கோல்