Monday, January 26, 2015

தொகுதி – 4




31. Racket                     -    மட்டை

32. Shuttle cock             -    இறகுப்பந்து

33. Tennis                       -    வரிப் பந்தாட்டம்      

34. Volley ball                 -    உந்து  பந்தாட்டம்

35. Basket ball                 -    கூடைப் பந்தாட்டம்       

36.Weight lifting             -    பளு  தூக்குதல்

37. Shooting                    -    துப்பாக்கி சுடும் விளையாட்டு    

38. Boxing                        -   குத்துச்சண்டை

39. Swimming                   -   நீச்சல்

40. Running race               -   ஓட்டப் பந்தயம்

தொகுதி - 3

 21.Park            -              பூங்கா

22.Swing         -              ஊஞ்சல் 

23.Ladder       -               ஏணி                         

24 Slide          -               சறுக்குமரம்

25 See-saw      -              ஊசல்  கட்டை

26 Gymnastics    -           மனையக உடற்பயிற்சிகள்

27 Merry go round   -      குடை ராட்டினம்  

28 Court             -            ஆடுகளம்

29 Foot ball       -            கால் பந்து

30 Cricket         -             மட்டைப்  பந்தாட்டம் 


Saturday, January 3, 2015

பொங்கல் வாழ்த்து




தமிழ்நாட்டுப் பிள்ளையெல்லாம்

    தமிழ்ப்பெயர் தாங்கும் நாளே

தமிழ்நாட்டின் மன்ற மெல்லாம்

    தமிழிசை  பொங்கும் நாளே

தமிழ்வேதம்  குறளே  என்று

     தமிழினம் ஆர்க்கும் நாளே

தமிழருக்குப் பொங்கல் நாளாம் !


     தமிழினி வளரும் வாழும் !!