Wednesday, April 20, 2016

குடியரசு

குடியரசைத் தொடங்கினார்
1933ல் அரசை எதிர்த்து எழுதினார் 1925ல்
இது முதலாளித்துவ ஆட்சி
பணக்காரர்களுக்கு பதவியும்
கல்வியும் கிடைக்கிறது
இது ஒழிய வேண்டும்
என்று எழுதினார்

ஈவெரா வுக்கு  6  மாத சிறை
வெளியீட்டாளரான கண்ணம்மாவுக்கு 
3 மாத சிறை
குடியரசு நிறுத்தப்பட்டது
ஈவெரா ஈரோடு
வேலைத்திட்டத்தை  அறிவித்தார்
நீதிக்கட்சி ஆதரித்தது
ஈவெரா நீதிக்கட்சியை
ஆதரித்தார் சிங்காரவேலர்
ஜீவானந்தம் அதை விரும்பவில்லை


1934 தேர்தலில் நீதிக்கட்சி
படுதோல்வி அடைந்தது
நான் ஏன் பிறந்தேன்
என்கிற வீரர் பகத்சிங்கின்
தமிழாக்கம் தடை செய்யப்பட்டது

ஈவெரா சமதர்மப் பிரச்சாரத்தைக்
கைவிடாவிட்டால்  சுயமரியாதை
இயக்கம் தடை செய்யப்படும்
என்று அரசு அறிவித்தது
எனவே ஆங்கில அரசாங்கத்தை
ஆதரித்து குடியரசில் வெளியிட்டார்
இளைஞர்கள்,சிங்காரவேலர்,
ஜீவானந்தம் எதிர்த்தனர்

பர்ப்பனரல்லாதார் நலம் நாடி

நீதிக்கட்சியின் பக்கம் திரும்பினார்