61.BUS பேருந்து
62.BUS TERMINAL பேருந்து நிலையம்
63.DRIVER ஓட்டுநர்
64.CONDUCTOR நடத்துனர்
65.PASSENGER பயணி
66.TICKET. பயணச்சீட்டு
67.e TICKET மின் அட்டை
68.BUS STOP பேருந்து நிறுத்தம்
70 MECHANIC பழுது பார்க்குநர்
A good and useful work annan.
ReplyDelete.a tough job but do continue. Muthiah.
this is useful for children
ReplyDeleteuseful for younger generation to know equivalent words
ReplyDelete