Thursday, November 30, 2017

குறுந்தொகை - *பாடல் 28

" மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல் பாடல் 28
" மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப வென்
 உயவுநோய் யறியாது துஞ்சும் ஊர்க்கே

பாடலின்  பொருள்  :சுழல்கின்ற வடைக் காற்று வருந்தா நிற்ப
என் காம நோய் அறியாது இனிது துயில்கின்ற இவ்வூரின் கண்
: அவர் அறியுமாறு  மூளச் செய்து அறிவிப்பேனா முழக்கம் உண்டாகும்படி கூப்பிடுவேனோ 
      
நயம் : மன ,மொழி மெய்களால் முயன்று இவ்வூருக்கு
அறிவிப்பேனோ என்றவாறு
பாடலைப் பாடியவர் அவ்வையார் 







2 comments:

  1. திருமணத்திற்கு முன் பொருள் சேர்ப்பதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் நெடுநாள் ஆகியும் வராத நிலையில், தலைவி தன் ஆற்றாமையைத் தன் தோழியிடம் உரைக்கும் பாடல் இது. நான் எனக்குள் சிதைந்து கொண்டிருக்கிறேன், இந்த ஊர் கவலையற்று உறங்கி கொண்டிருக்கிறதே...முட்டிக் கொள்ளவா, ஓ வென்று உரக்கக் குரல் கொடுக்கவா எனப் புலம்புகிறாள் தலைவி.

    ReplyDelete